Tag: JeyarajBeniks

குற்றமிழைப்பவர்கள் எவராயினும் சட்டத்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – தலைவர் திரு.கமல்ஹாசன் MP

ஏப்ரல் 7, 2026 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் லாக்கப் மரணம், இந்தியாவையே உலுக்கிய ஒரு துயரமான நிகழ்வாகும். ஜூன் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலத்தில், செல்போன் கடை வைத்திருந்த இவர்கள்…