Tag: KamalHaasan

தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்…!

சென்னை : ஆகஸ்ட் 30, 2024 தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்…! – மக்கள் நீதி மய்யம் நன்றி : மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழக முதல்வரும் சந்திப்பு

சென்னை – ஆகஸ்ட் 25, 2024 “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக…

மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து – தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 25, 2024 தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு…

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சென்னை : ஆகஸ்ட் 24, 2024 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் நூறு பேர் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிலம்பம், கராத்தே உள்ளிட்ட வீர விளையாட்டுக்களில் கலந்துகொண்டு பரிசுகள்…

இந்தியாவுக்கான பட்ஜெட் விரைவில் வருமென நம்புகிறேன் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சுவாரசிய கேள்வி

ஜூலை 23, 2024 தேசிய ஜனநாயக கூட்டணியில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் பாரதிய ஜனதா கட்சி பிரதமராக திரு. மோடி அவர்கள் மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர்களது ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் நடப்பாண்டின் நிதி நிலை…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்களை பாராட்டும் மனோரமா நியூஸ் சேனல்

மே 17, 2024 நமது இணையதளத்தில் நம்மவரின் நற்பணி குறித்தும் ரசிகர்கள், தொண்டர்கள் என எண்ணிலடங்கா அபிமானிகள் செய்துவரும் நற்பணிகள் பற்றிய தொகுப்புகளை அதன் விபரங்களுடன் தொடர்ந்து எழுதி வருகிறோம். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் நற்பணியில் உணவு…

திறனை நம்பி ஜெயித்திட வாங்க – மாணவ செல்வங்களே : மதுரையில் நம்மவர் படிப்பகம்

மதுரை : மலைச்சாமிபுரம் Post Updated : May 06, 2024 கல்லாமை இல்லாமை ஆக்குவோம் படிக்கணும், நல்லா படிக்கணும். வீட்டுக்கு முகவரி இருக்கு, இன்ன தெரு இன்ன நெம்பர் இன்ன பகுதி இன்ன இடம் அப்படின்னு பின்கோடுகளுடன் ஒவ்வொரு இடமும்…

தேசம் காத்திட வாக்களித்தோம் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாக்களித்தார்

சென்னை ” ஏப்ரல் 19, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தேர்தல் நாளன்று தனது வாக்கினை செலுத்துவதில் இருந்து கடமை தவறியதில்லை. படப்பிற்கென அயல்நாடுகளுக்கு சென்றிருந்தாலும் வாக்குப்பதிவன்று நிச்சயம் ஆஜராகி வாக்கினை செலுத்து தமது கடமையை நிறைவு…

தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் தவறாமல் வாக்களிப்போம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் அழைப்பு

ஏப்ரல் 17, 2024 (Updated 19.04.2024) தேதி அறிவிக்கப்பட்டவுடன் பரபரப்பு தொற்றிக்கொள்ள பல கட்சிகளும் களத்தில் இறங்கின. மும்முரமாக பிரச்சாரங்களை துவங்கி ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வந்தன. அவற்றில் எது சரியென, அவற்றில் எதை நிறைவேற்ற சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதையும்…