Tag: MakkalNeethiMaiam

மக்கள் நீதி மய்யம் – கட்சி வளர்ச்சி நிதி அளித்த நிர்வாகிகள்

சென்னை : செப்டெம்பர் 12, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி ஏழாம் ஆண்டில் நடைபோட்டு வருகிறது. நேர்மையான தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் மக்களின் தலைவரான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளும் தொண்டர்களும் தன்னலம் பாராமல் மக்களுக்கான அரசியலில், அவர்களுக்கான…

விழுப்புரம் – வானூரில் நம்மவர் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற்சங்க கிளை ஆட்டோ நிறுத்தம் திறப்புவிழா

வானூர் : செப்டம்பர் 08, 2024 விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதியில் கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அங்கமான நம்மவர் தொழிற்சங்கம் “மாவீரன் திப்பு சுல்தான்” ஆட்டோ…

மக்கள் நீதி மய்யம் – அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 பதிவு புதுப்பிக்கப்பட்டது : செப்-08, 2024 மக்கள் நீதி மய்யம் வில்லிவாக்கம் தொகுதி பொறியாளர் அணி மற்றும் அப்போலோ மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை (ஞாயிறு) அன்று வில்லிவாக்கம்…

மக்கள் நீதி மய்யம் சார்பாக இந்த வாரம் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்புகள்

சென்னை : செப்டெம்பர் 07, 2024 மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பிலும் நம்மவர் தொழிற்சங்க பேரவை சார்பிலும் நடைபெற்ற கட்சி சார்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பாக வெளியிட்டுள்ளது சமூக ஊடக அணி. செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள பணிகளின் பட்டியல் உங்களுக்காக : 01.…

ஆசிரியர்கள் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

செப்டம்பர் : 05, 2024 மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை…

கப்பலோட்டிய பெருந்தமிழர் வ.உ.சி அவர்களின் புகழ் வாழியவே – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

செப்டெம்பர் : 05, 2024 இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி திரு. வ.உ. சிதம்பரம் அவர்கள். அன்னாரின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்…

தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்…!

சென்னை : ஆகஸ்ட் 30, 2024 தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்…! – மக்கள் நீதி மய்யம் நன்றி : மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழக முதல்வரும் சந்திப்பு

சென்னை – ஆகஸ்ட் 25, 2024 “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக…

மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து – தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 25, 2024 தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு…