Tag: MNMKalapattu

புதுச்சேரி காலாப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

புதுச்சேரி : ஏப்ரல் 26, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி யூனியன் பிரேதசம் காலாப்பட்டு தொகுதியில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக ம.நீ.ம வின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று…