நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள் நீதி மய்யம் அலுவலகத் திறப்பு விழா.
நீலகிரி : ஏப்ரல் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிளை அலுவலகம் நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் திறக்கப்பட்டுள்ளது. அதன் கிளை அலுவலகம் திறப்புவிழா சிறப்பாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் எடக்காட்டில் மக்கள்…