மக்கள் நீதி மய்யம் – விருகம்பாக்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
சென்னை : ஏப்ரல் 30, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யம் மாவட்ட நிர்வாகிகள் ஒன்று கூடும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிவுரையின்படி விருகம்பாக்கம் தொகுதியின் நிர்வாகிகள் ஆலோசனைக்…