சேலம் மண்டலத்தில் மக்கள் நீதி மய்யத்தின் ஆலோசனைக் கூட்டம்
சேலம் : டிசம்பர் 12, 2024 சேலம் மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மண்டல நிர்வாகிகள் மத்தியில் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அரங்கில் நடைபெற்றது. மக்கள் நீதி…