வாச்சாத்தி ஆவணப்படம் வெளியீடு: “நீதி வென்றது” என நெகிழ்ந்த தலைவர் கமல்ஹாசன்.
பிப்ரவரி 15, 2026 வாச்சாத்தி – இந்த பெயரை இன்று உச்சரித்தாலும் நமது உடலில் அதிர்வலைகள் எழுந்து அமிழும். தருமபுரி அருகில் அமைந்துள்ள ஓர் சிறிய கிராமமே வாச்சாத்தி. 1992 ஜூன் மாதம் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் சுமார் 269 பேர்…
