Category: அவதூறு

பாபா சாஹேப் மாண்பை சீர்குலைக்க ஒப்புக் கொள்ள முடியாது – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 19, 2024 ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திட்டத்திற்கான அரசியல் சாசனத்தில் 129 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மதியத்திற்கு மேல் தாக்கல் செய்தார். அதன்…

சமத்துவம் போதிக்க வேண்டிய பேராசிரியர் சாதி வெறி கொண்டுள்ளது அபாயம் – ம.நீ.ம கண்டனம்

சென்னை ஆகஸ்ட் 22, 2022 பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சாதிகள் இல்லையடி பாப்பா எனும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடலைக் கற்பிக்கும் ஓர் ஆசிரியரே சாதி வெறி கொண்டு பேசுவது கடும் அதிர்ச்சியை தருகிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்…

Reservation / இட ஒதுக்கீடு

தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் இட ஒதுக்கீட்டைப் பற்றி பலமுறை பேசியுள்ளார். அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர் என்று எதிர்க்கட்சிகள் ஆதாரமில்லாத தகவல்களை பரப்பி உள்ளார்கள். அது பொய்யென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ ஆதாரம் நிரூபிக்கும். கடைசி ஒரு மனிதனுக்கு தேவைப்படும்…

அவதூறு பரப்பிய சவுக்கு ஷங்கர்

நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் பேசியதை திரித்து, அவர் சொல்லாததை சொல்லியதாக பதிவு செய்த சவுக்கு ஷங்கர். அதற்கு தக்க பதில் அளித்தனர் மய்யத் தோழர்கள். எப்பொழுதும் போல் உண்மையை ஆதாரத்துடன். நம்மவர் பேசிய காணொளி இங்கே.

நம்மவர் பற்றி அவதூறு பரப்பிய ஊடகங்கள்

சுகாதரத்துறை செயலாளர் #மக்கள்நீதிமய்யம் தலைவர் #கமல்ஹாசன் அவர்களிடம் விளக்கம் கேட்கப் போவதாக ஊடகங்கள் நேற்று வேண்டுமென்றே ஒரு தவறான தகவலை பரப்பி, கட்சியின் மீதும் #நம்மவர் மீதும் அவதூறு பரப்பியுள்ளனர். #ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லாததை சொல்லியதாக சொல்லி வேண்டுமென்றே தவறான தகவலை…

நம்மவர் பற்றி அவதூறு பரப்பிய மாலை மலர்

“என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன். அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்”, என தலைவர் #KamalHaasan ஏற்கனவே அறிவித்திருந்தும், வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நம்மவரின் #மக்கள்நீதிமய்யம் கட்சியின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. முழுமையான பதிவை…