Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

நாமே விதை : நாமே விடை – கோவை வடமேற்கு பகுதியில் விதைகள் வழங்கி உறுப்பினர் சேர்க்கை

கோவை : மே 15, 2௦23 நாமே விதை! நாமே விடை! இது நம் நம்மவரின் முழக்கம். 14.05.2023 அன்று காலை 9 மணியளவில், கோவை வடமேற்கு மாவட்ட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவரின் கரத்தை வலுப்படுத்த வீடு வீடாக…

ஊர்வலம், கொடியேற்றம் ஆலோசனை கூட்டம் – களைகட்டிய புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம்

புதுச்சேரி : ஏப்ரல் 30, 2023 மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலத்தில் ஊர்வலம், பல இடங்களில் கட்சிக் கொடியேற்றம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மய்யம் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் திரு சந்திரமோகன் தலைமையில் துணைத்தலைவர்கள் திரு தங்கவேலு, திரு…

கர்நாடக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கென மய்யத் தலைவரை அழைக்கும் காங்கிரஸ் தலைவர்

புது தில்லி – ஏப்ரல் 28, 2023 இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி அவர்கள் வயநாடு பாராளுமன்ற தொகுதியின் உறுப்பினர். இந்திய தேசிய ஒற்றுமைக்காகவும் சாதி மதம் கடந்து எல்லோரும் சமம் எனவும் சகோதரத்துவம் கொண்டு திகழ வேண்டும்…

கடல் காற்று தாலாட்டும் திருசெந்தூர் – தோப்பூரில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி பறக்குது பாரீர்

திருச்செந்தூர் : ஏப்ரல் 24, 2023 கடந்த சில மாதங்கள் முன்பு மாநில செயலாளர் & மாநில இணைச்செயலாளர் ஆகியோர் தலைமையில் மாநிலம் மாவட்டங்கள் தோறும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. அதில் பல நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டது. நற்பணி, மக்களின் தேவைகளான குடிநீர்,…

முத்துக்குளிக்கும் நகரத்தில் நம் மக்கள் நீதி மய்யக்கொடி உயரப் பறந்ததுவே – தூத்துக்குடி

தூத்துக்குடி : ஏப்ரல் 24, 2023 மக்கள் நீதி மய்யம் துவக்கப்பட்டு 6 ஆண்டுகள் வீறு நடைபோட்டுக் கொண்டு வருகிறது. கட்சியை மென்மேலும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டி மாவட்ட நிர்வாகிகளுடன் மாநில செயலாளர்கள் தலைமையில் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று…

உயரப் பறக்குது மய்யக் கொடி – சோழிங்கநல்லூர்

சோழிங்கநல்லூர் : ஏப்ரல் 17, 2௦23 நேற்று (16.04.2023) சோழிங்கநல்லூர் தொகுதியில் பெருங்குடி, கந்தன்சாவடி, மேட்டுக்குப்பம், மேடவாக்கம் – விஜயநகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் சார்பாக கட்சிக் கொடிகள் ஏற்றப்பட்ட மகிழ்ச்சியான நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு…

உறுப்பினர் சேர்த்து, தாகம் தீர்த்து பறந்தது மய்யக் கொடி – தாம்பரம்

தாம்பரம் : ஏப்ரல் 16, 2௦23 சுவாசிக்கும் காற்றைப் போல் நிற்காமல் சுழலும் மய்யத்தார்கள். மக்கள் பயனுற சேவைகளை செய்து பணியாற்றுவதில் மக்கள் நீதி மய்யத்தினர் சற்றும் சளைத்தவர்கள் இல்லை எனலாம். தாம்பரம் தொகுதியில் மய்யக் கொடி ஏற்றி வைத்து, உறுப்பினர்…

அண்ணல் அம்பேத்கர் சமத்துவ நாளில் இலவச சட்ட ஆலோசனை மற்றும் மருத்துவ முகாம்

சென்னை ஏப்ரல் 14, 2023 இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலின்படி மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகம் சார்பில் இலவச சட்ட…

மக்கள் நீதி மய்யத்தின் இலவச சட்ட ஆலோசனை மையம் – அண்ணலின் பிறந்த நாளன்று துவக்கம்

சென்னை : ஏப்ரல் 13, 2௦23 மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் நீதியின் மேலும் நேர்மையின்பாலும் அசையா பற்றும் நம்பிக்கையும் கொண்டவர் அவரது ஆலோசணையின்படி நமது இந்தியாவின் சட்ட மாமேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்களின் பிறந்த…

பூத் கமிட்டி அமைப்பது குறித்தான கூட்டம் – கோவை மாவட்டம்

கோயம்புத்தூர் : ஏப்ரல் ௦6, 2௦23 2024 பாராளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டிகள் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம் தலைமையில் தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, கோவை வடக்கு, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளுக்கு 05.04.2023 நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்றது.…