கோவை மக்கள் நீதி மய்யம் சமூக ஊடக மற்றும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி

மார்ச் : 24, 2025 இன்றைய உலகில் இணையத்தளம் முக்கியமான ஒன்று. அதிலும் சமூக ஊடகங்கள் மிக முக்கியமாக பங்காற்றுகிறது. வெள்ளித்திரை சினிமா துவங்கி சின்னத்திரை தொலைக்காட்சி என அனைத்தும் இணையம் வசதிகளோடு இயங்கி வருகிறது. அதிலும் கையகல திரையுள்ள அலைபேசியில்…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

மார்ச் 22, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க, துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை நிலையத்தில் இன்று…

மக்கள் நீதி மய்யம் – புதிய மாநில மண்டல செயலாளர்கள் நியமனம்

மார்ச் : 21, 2025 அடுத்த ஆண்டு 2026 வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் முத்திரையை பதிக்க வேண்டிய காலகட்டம் இது. தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கரங்களை வலுப்படுத்த இன்னும் கூடுதலான கரங்கள் இணைய வீறு நடை…

மக்கள் நீதி மய்யம் – நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது

சென்னை : மார்ச் 20, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடும் கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (22.03.2025) கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின்…

திரு.வி.க நகர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சென்னை : மார்ச் 18, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையின் கீழ் அவரது ஆலோசனையின்படி வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தான கலந்தாலோசனை கூட்டம் சென்னை திரு.வி.க நகர் தொகுதியில் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது. சென்னை…

அமெரிக்காவின் LEAP அமைப்பும் நம்மவர் படிப்பகம் இணைந்து வழங்கும் ஆங்கில பேச்சு பயிற்சி

மார்ச்’ 17, 2025 கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா பிரிவு ஓர் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ நிறுவனம். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் நல்லெண்ணம் மற்றும் ஆளுமையால் ஈர்க்கப்பட்டு பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து தமிழ்நாட்டில் செயலாற்றி வருகிறார்கள். மேலும் அமெரிக்க…

கோவையில் மக்கள் நீதி மய்யம் சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி !

கோவை : மார்ச் 13, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி கோவை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் பயிற்சி பட்டறை அணியின் சார்பில் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அணியின் நிர்வாகிகளுக்கு சமூக ஊடகம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டது.…

மக்கள் நீதி மய்யம் சார்பில் எழும்பூரில் இ-சேவைகள் ஆலோசனை முகாம்.

எழும்பூர் : மார்ச் 10, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி இ-சேவைகள் சிறப்பு முகாம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் பல்வேறு பகுதிகளில் மய்யம் நிர்வாகிகளால் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் சென்னை மாவட்டம்…

வணக்கம் சாம்பியன்ஸ் – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

மார்ச் 10, 2025 பாகிஸ்தான் கிரிகெட் கிளப் நடத்திய ஐ சி சி சாம்பியன்ஸ் 2025 கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த பிப்ரவரி 19 முதல் மார்ச் 09 வரை நடைபெற்றது. அதன்படி துபாயில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய…

சிங்காநல்லூரில் – மக்கள் நீதி மய்யம் வழங்கிய மகளிர் தின விழா

சிங்காநல்லூர் : மார்ச் 09, 2025 தலைவரின் கருத்தின்படி சர்வதேச மகளிர் தின விழாவினை கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் மக்களுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் மகளிரணி நிர்வாகிகள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் நீதி மய்யம் கோவை சிங்காநல்லூர்…