Tag: MNMMadurai

உறுப்பினர் சேர்க்கை – மதுரை, மக்கள் நீதி மய்யம் மகளிரணி

மதுரை மே 02, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனைப்படி மதுரை மாவட்டம் அருள்தாஸ்புரம் தண்ணீர் தொட்டி பகுதியில் கட்சியின் மகளிரணியினர் உறுப்பினர் சேர்க்கை நடத்தினர். உடன் பூத் கமிட்டியின் முகவர்களுக்கான தேர்வும் சிறப்பாக நடைபெற்றது.…