தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் – திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்யம் வழங்கியது
திருப்பரங்குன்றம் : மே 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம்…