Tag: MNMWishes

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு வாழ்த்துகள் – உச்சநீதிமன்றத்தின் கிளை தமிழகத்தில் அமைக்க ம.நீ.ம கோரிக்கை

புது தில்லி, ஆகஸ்ட் 27, 2022 உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு மய்யத்தின் வாழ்த்துகள். 74நாட்கள் என்ற குறுகிய பதவிக்காலத்தில், தமிழகத்தின் நெடுங்காலக் கோரிக்கையான உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கான முன்னெடுப்பைச் செய்துதர வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள் விடுக்கிறது…

உச்ச நீதிமன்றம் வழக்குகள் விசாரணை – முதல்முறையாக நேரலையாக !

புது தில்லி – ஆகஸ்ட், 26, 2022 நீதிமன்றங்கள் வரலாற்றில் வழக்குகள் விசாரணையை இந்தியாவிலேயே முதன் முறையாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது குறித்து வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம். நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக உச்ச நீதிமன்ற விசாரணை நேரலையாக ஒளிபரப்பு! மக்கள்…

நீண்ட தூரத்தை குறுகிய நேரத்தில் கடந்த இந்தியப் பெண் (பைலட்) கேப்டன் – ம.நீ.ம பாராட்டு

பெங்களூரு ஆகஸ்ட் 23, 2022 சுமார் 16000 கிலோ மீட்டர் வான்வழித் தடத்தில் 17 மணி நேரத்தில் கடந்து சாதனை புரிந்த இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால் தலைமையில் பெண் விமானிகள் கொண்ட குழுவினர் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.…

சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022 – பதக்கம் வென்ற நம்மவர்களுக்கு ம.நீ.ம பாராட்டு

சென்னை ஆகஸ்ட் 10, 2022 சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகளில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டு போட்டிகளை எதிர்கொண்டனர். நடைபெற்ற போட்டிகளில் நமது நாட்டின் பல வீரர்களும் கலந்து கொண்டு வெற்றி…