Tag: MNMWishes

அன்பே பிரதானம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 25, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சமத்துவம் போற்றும் ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிருஸ்துமஸ் பண்டிகையான இன்று திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்துகளை…

வாழ்நாள் சாதைனையாளர் விருது பெற்றமைக்கு இனிப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்

சென்னை மே 27, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு அபுதாபியில் வழங்கப்படும் “வாழ்நாள் சாதனையாளர் விருதை” கொண்டாடும் விதமாக மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில், துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா அவர்களின் தலைமையில், நற்பணி…

கொள்ளை போகாது கல்விச் செல்வம் : தமிழகத்தின் முதல் மாணவியாக உழைப்பாளியின் மகள் நந்தினி : மய்யத் தலைவர் பாராட்டு

மே 08, 2023 கோடி கோடியாக பணமும் பொருளும் கொட்டிக் கிடந்தாலும் கல்வி என ஒன்று இருந்தால் மட்டுமே அவர்க்கு சிறப்பு. வீட்டிற்கு வரும் எவரும் அல்லது எதிர்படும் யாரும் என்ன படிக்கிறாய் அல்லது என்ன படித்திருக்கிறாய் என்றே கேட்பார்கள். ஆணிடம்…

மக்கள் நீதி மய்யம் தலைவர் மே தினம் தொழிலாளர் தின வாழ்த்துகள்

சென்னை : மே – 1, 2023 பொதுவுடமைவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான ம.சிங்காரவேலர் தலைமையில் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் 1923 ஆம் ஆண்டில் மெரினா கடற்கரை மற்றும் எம்பிஎஸ் வேலாயுதம் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோர் தலைமையில் திருவான்மியூர் பகுதியில் முதல்…

பாகுபாடும், உயர்வு தாழ்வு கூடாதென்றார் அண்ணல் அம்பேத்கர் – தலைவர் திரு.கமல்ஹாசன், ம.நீ.ம

சென்னை : ஏப்ரல் 13, 2023 இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அண்ணல் திரு அம்பேத்கர் அவர்கள் பெரிதும் போற்றப்படும் ஓர் அற்புத தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி எனும் படியாக மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினர்க்கும் பொதுவான சட்டங்களை வகுத்து வரையறை…

உலகம் முழுக்க தமிழ் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

உலகம் : ஏப்ரல் 14, 2023 உலகம் முழுக்க வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் 2௦23 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆகிய இன்று கொண்டாடும் தமிழ்ப்புத்தாண்டு முன்னிட்டு…

தேர்வு அடுத்தகட்ட நகர்வுக்காகவே – தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் 13, 2023 தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசுப்…

விண்ணைத் தொட்ட முதல் பெண் விமானப்படை தளபதி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

மார்ச் – 08, 2023 இந்திய விமானப் படை தாக்குதல் பிரிவின் முதல் பெண் தளபதி விண்ணைத் தாண்டி பெருமை சேர்ப்பீர்! ஷாலிஸா தாமிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து. மாநில செயலாளர் திருமதி. மூகாம்பிகா ரத்தினம் அறிக்கை.

உலகக் கோப்பை வென்ற இந்திய மகளிர் அணி – மக்கள் நீதி மய்யம் வாழ்த்து

தென்னாப்பிரிக்கா : ஜனவரி 3௦, 2௦23 சாதிப்பதற்கு ஆண் பெண் என எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பல நேரங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் உணர்த்திக்கொண்டே இருக்கிறார்கள் நமது நாட்டில் விளையாட்டரங்கில் கோலோச்சிய மகளிர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற மகளிர் கிரிக்கெட்டில் உலககோப்பை…

பாசிசம் ஒழிக்கப்பட

சென்னை : ஜனவரி 26, 2023 74 ஆவது குடியரசு தினம் இன்று இந்தியா முழுதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளரான திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் செய்திக்குறிப்பாக வெளியிட்டுள்ளார். மதவாதம்…