டிசம்பர் 25, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் சமத்துவம் போற்றும் ஓர் ஒப்பற்ற தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
உலகம் முழுதும் கொண்டாடப்படும் கிருஸ்துமஸ் பண்டிகையான இன்று திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“அன்பே பிரதானம் என்னும் அருமையை வலியுறுத்தும் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் ! – கமல்ஹாசன்

நன்றி : மக்கள் நீதி மய்யம்