Month: June 2025

ஆஸ்கர் விருதுகள் கமிட்டியில் நம்மவர் திரு.கமல்ஹாசன்

ஜூன் : 27, 2025 நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக நுண்ணிய உணர்வுகளை நம்முள் கடத்திச் செல்பவை. வித்தியாசமான கதைக்களங்கள், வேறுபட்ட கதாபாத்திரங்கள், அதற்குத் தகுந்த ஒப்பனைகள், மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள், ஒலி ஒளி அமைப்புகள் என பல்வேறு…

இன்றைய நாள் என்றும் பெருமை ஷுபான்சு சுக்லா – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

ஜூன் : 25, 2025 நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதும் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அளப்பரிய பிரம்மாண்டங்களை செய்து வருவதும் அறிந்ததே. உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 1982 இல் விண்வெளிக்கு…

பெருந்தகையாளர் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் – தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

ஜூன் 16, 2025 வரலாறு தெரிந்தவர்களுக்கு கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் அவர்களைப் பற்றியும் நிச்சயம் அறிந்து இருப்பார்கள். தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் பட்டிவீரன்பட்டி என்கிற ஊரில் பிறந்து வளர்ந்தார். அவ்வூர் அரசுப்பள்ளியில் ஏழாம் வகுப்புவரை படித்தவர் பின்னர் மதுரையில் ஆங்கில கல்வி வழியில்…

ஒற்றுமையின் பாதையில் நண்பர் ராகுல்காந்தி – கமல்ஹாசன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

ஜூன் 19,2025 இண்டியா கூட்டணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு.ராகுல்காந்தி அவர்கள் நம்பிக்கை தரும் தேசிய தலைவர்களில் மிக முக்கியமானவர். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் மனதிற்கினிய…

ஆலங்குளம் கீழப்பாவூரில் மருத்துவ முகாம் – மக்கள் நீதி மய்யம் ஏற்பாடு

ஆலங்குளம் : ஜூன் 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி மக்களுக்கான நற்பணிகள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகிறது. நெல்லை மண்டலம், ஆலங்குளம் ம.நீ.ம மாவட்டம் கீழப்பாவூரில் மக்கள் நீதி மய்யம் முன்னெடுப்பில் பொதுமக்கள் பயனுறும்…

பாளையங்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலக திறப்பு விழா.

ஜூன் 17, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மற்றும் வழிகாட்டுதலில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய அலுவலகம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் திரு.P. விஜயகுமார் அவர்கள் ஏற்பாட்டில் நற்பணி அணி மாநில…

மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த VIT பல்கலை நிறுவனர்

ஜூன் 16, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்த VIT பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான திரு.ஜி.விஸ்வநாதன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் திரு.ஜி.வி.செல்வம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து மய்யத்தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…