ஜூன் 16, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்த VIT பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான திரு.ஜி.விஸ்வநாதன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் திரு.ஜி.வி.செல்வம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து மய்யத்தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்தனர். நம்மவர் அவர்களும் இருவரையும் அன்புடன் வவேற்று உபசரித்து அவரது வாழ்த்துகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார்.

மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை, VIT பல்கலைக்கழகம் நிறுவனத்தின், நிறுவனரும் வேந்தருமான திரு.ஜி.விஸ்வநாதன் மற்றும் துணைத் தலைவர் டாக்டர்.ஜி.வி.செல்வம் ஆகியோர், தலைவரின் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்