Category: HBDKamalHaasan

மக்கள் நீதி மய்யம் சார்பில் விருதுநகரில் இரத்ததான முகாம்

விருதுநகர் – டிசம்பர் 08, 2025 நம்மவர் தலைவர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்கள் பிறந்தநாள் விழா கடந்த நவம்பர் மாதம் 7 அன்று கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளும், இரத்ததானம் மற்றும் அன்னதானம்…

கோவை காமராஜபுரம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் ஆதிதிராவிடர் அணியின் நலத்திட்ட உதவிகள்

டிசம்பர் 01, 2025 சுமார் நாற்பது ஆண்டுகளாக நற்பணி இயக்கத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான நலத்திட்ட பணிகள் நடைபெற்று வந்தது. கட்சியாக உருமாற்றம் ஆனதும் அப்போதும் இடைவிடாமல் நலத்திட்டப் பணிகள் இடையறாமல் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள…

ம.நீ.ம தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் – அம்பத்தூரில் மருத்துவ முகாம்

அம்பத்தூர் : நவம்பர் 25, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளான நவம்பர் 7 தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் கட்சி நிர்வாகிகள் மற்றும்…

நம்மவர் படிப்பகங்களில் மக்கள் நீதி மய்யம் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்

நவம்பர் 17, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7 அன்று தமிழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது நற்பணி இயக்கத்தினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவரது அபிமானிகள்…

மய்யத்தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் – வாழ்த்தி மகிழ்கிறது மய்யத்தமிழர்கள்.com

நவம்பர் : 07, 2025 இந்தியாவின் மகத்தான திரைக்கலைஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அப்பழுக்கற்ற நேர்மைத் தலைவரான நம்மவர்…

மக்கள் நீதி மய்யம் பொறியாளர் அணி சார்பில் நெல்லையில் முப்பெரும் விழா

திருநெல்வேலி : மார்ச் 09, 2025 மக்கள் நீதி மய்யத்தின் 8 ஆம் ஆண்டு விழா, நம்மவர் தலைவர் அவர்களின் 70 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மகளிர் தின விழா என முப்பெரும் விழாக்களை திருநெல்வேலி மாவட்டம் பொறியாளர் அணி…

எழுத்தறிவிக்கும் பணியில் கமல் பண்பாட்டு மையம் – பரமக்குடியில் நம்மவர் படிப்பகம்

பரமக்குடி : டிசம்பர் 28, 2024 மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செய்துவரும் நற்பணிகளில் மிக முக்கியமான மற்றொன்றை தவறாமல் குறிப்பிட வேண்டும். அது யாதென்றால் “தமிழகத்தில் சிற்றூர்களில் அமைந்துள்ள பல பள்ளிக்கூடங்களில் பராமரிக்கப்படாமல் சிதைந்து போன…

தலைவர் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் மலேசியாவில் இரத்ததானம்

டிசம்பர் 18, 2024 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்களின் நேரடி பார்வையில் இயங்கிவரும் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் இந்தியாவில் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் கடல்கடந்தும் இயங்கி வருகிறது. நம்மவர் தலைவரின் பிறந்த நாளான நவம்பர் 7…

இரத்ததானம் மற்றும் பல் பரிசோதனை முகாம் – விருதுநகர் மக்கள் நீதி மய்யம்

விருதுநகர் : டிசம்பர் 09, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் மாதம் 7 இல் தமிழகம் முழுக்க இரத்ததானம், உடலுறுப்பு தானம், அன்னதானம், மாணவர்களுக்கு மற்றும் எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வெகு விமரிசையாக…

மாற்றுத்திரனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சிவகாசி மக்கள் நீதி மய்யம்

சிவகாசி : டிசம்பர் 07, 2024 சிவகாசி மாவட்டத்தின் மக்கள் நீதி மய்யம் நற்பணி அணி மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை மற்றும் விருதுநகர் மாவட்டம் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் ஆகியோர் இணைந்து 5 மாற்றுத்திரனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டது.…