பொதுச் சின்னம் ஒதுக்கக் கோரி – தேர்தல் ஆணையத்திடம் மக்கள் நீதி மய்யம் விண்ணப்பம்.
நவம்பர் 11, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் மதுரையில் கடந்த 2018 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று துவக்கப்பட்டது. அப்போதிருந்து செயல்படத் துவங்கிய பின்னர் 2019 இல் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.…








