நவம்பர் 26, 2025

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்தது முதற்கொண்டு அதன் பயனாக நமக்கு கிடைக்கபெற்றது சமத்துவம், சமூக சீர்திருத்தம், சிறந்த கல்வி, கட்டமைப்பு என பலவும் உண்டு.

நமது மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் மீது பெருமதிப்பு கொண்டவர். இம்மியளவும் அதன் முக்கியத்துவம் குறைக்காமலும் பார்த்துக் கொள்வதும் அதனை அடியொற்றி நடப்பதும் என இதுவரை அவர் சிறிதும் விலகியதில்லை என்பதற்கு பல்வேறு உதாரணங்களை காண்பிக்கலாம்.

We, the People, are both the custodians and the beneficiaries of our Constitution. It grants us rights that empower and duties that ennoble, and its spirit endures only when we uphold it with vigilance and virtue. On this Constitution Day, we honour the farsighted architects of our Republic and renew our pledge to safeguard the values they entrusted to us – justice, liberty, equality and fraternity. Jai Hind ! – Mr.Kamal Haasan, President – Member of Parliament

நன்றி : மக்கள் நீதி மய்யம்