இந்திய அரசியலமைப்பு சட்டம் நாள் இன்று – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து செய்தி
நவம்பர் 26, 2025 இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் வடிவமைத்தது முதற்கொண்டு அதன் பயனாக நமக்கு கிடைக்கபெற்றது சமத்துவம், சமூக சீர்திருத்தம், சிறந்த கல்வி, கட்டமைப்பு என பலவும் உண்டு. நமது மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள்…

