தேனி, போடி தொகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ம.நீ.ம மகளிர் அணி
செப்டெம்பர் 30, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் MP அவர்களின் வழிகாட்டுதல்படி மகளிரணி நிர்வாகிகளின் முன்னெடுப்பில் 25 புதிய நிர்வாகிகளின் பட்டியல் பெறப்பட்டது. மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தேனி சட்டமன்றத்…






