செப்டெம்பர் 30, 2025
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் MP அவர்களின் வழிகாட்டுதல்படி மகளிரணி நிர்வாகிகளின் முன்னெடுப்பில் 25 புதிய நிர்வாகிகளின் பட்டியல் பெறப்பட்டது.




மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தேனி சட்டமன்றத் தொகுதி போடிநாயக்கனூர், கோபாலபுரம் ஊராட்சிட்சிக்குட்பட்ட பகுதியில்,
மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.பத்மா ரவிச்சந்திரன் (மதுரை & நெல்லை மண்டலங்கள்) அவர்களின் முன்னெடுப்பில்,
25-க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் நியமனத்திற்கான விண்ணப்பப்படிவம் பெறப்பட்டது.
நிகழ்வில் மகளிர் அணி மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி.அன்பு கலை, போடிநாயக்கனுர் மாவட்டச் செயலாளர் திரு. கணேஷ் குமார், இளைஞர் அணி மதுரை மேற்கு மாவட்ட அமைப்பாளர் திரு. நாகமணி, மகளிர் அணி நிர்வாகி திருமதி. சுகுணா, களபணியாளர் திரு. முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்