மக்கள் நீதி மய்யம் தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த VIT பல்கலை நிறுவனர்
ஜூன் 16, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களை சந்தித்த VIT பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தருமான திரு.ஜி.விஸ்வநாதன் அவர்கள் மற்றும் துணைத்தலைவர் திரு.ஜி.வி.செல்வம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து மய்யத்தலைவருக்கு பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டமைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.…
