இந்தியா கூட்டணி சார்பில் ஆர்பாட்டம் – மக்கள் நீதி மய்யம் பங்கேற்பு
செப்டம்பர் 02, 2025 அமெரிக்க அரசின் 50% வரி விதிப்பினால் நமது தமிழகத்தின் தொழில் நகரமான திருப்பூர் மற்றும் ஏனைய தொழில் நகரங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உற்பத்திகள் பாதிப்படைந்ததும் ஏற்றுமதிகள் ஸ்தம்பித்து நிற்பது குறித்து எந்தக் கவலையுமில்லாமல் மெத்தனப் போக்கினை கடைபிடிக்கும்…

