மக்கள் நீதி மய்யத் தலைவர் பங்குகொள்ளும் இந்தியா டுடே “சௌத் கான்க்ளேவ்”
மே 23, 2௦23 இந்தியா டுடே பத்திரிகை பத்திரிக்கை கடந்த 2௦17 ஆம் ஆண்டு முதல் சௌத் கான்க்ளேவ் எனும் பெயரில் தனியார் அரங்குகளில் இந்தியாவின் மிகப் பெரிய ஆளுமைகளான பிரதான கட்சிகளின் அரசியல் தலைவர்கள், திரைக்கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் விமர்சிகர்கள்…