Month: April 2025

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…

மக்கள் நீதி மய்யம் – வில்லிவாக்கம் தொகுதியில் நீர், மோர், குடிநீர், பழங்கள் வழங்கப்பட்டது.

வில்லிவாக்கம் (சென்னை) ஏப்ரல் 01, 2025 கோடைகாலம் துவங்கவிருக்கிறது. ஆயினும் தற்போது வெயில் தகிக்கிறது. இந்த வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், பழரசம் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்சிகளை…

மக்கள் நீதி மய்யம் – விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் : ஏப்ரல் 01, 2025 2026 ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்வது மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவதும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கிராம சபையின் முக்கியத்துவம் குறித்தும், மத்திய அரசின் மும்மொழி கொள்கை வழியாக இந்தி மொழி திணிப்பு,…