Category: வாழ்த்துகள்

மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர்களாக இணைந்த இளைஞர்கள் – ஏற்காடு தொகுதி

டிசம்பர் 20, 2024 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு நடுவுநிலமை கொண்ட அரசியலை கொண்டு மக்களுக்கான சேவையில் இறங்கிட இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு சாட்சியாக ஏற்காடு தொகுதியில் முப்பது இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக்…

Spirit and pure cricketing intelligence Mr.Ashwin Ravichandran – Mr.Kamal Haasan

டிசம்பர் 19, 2024 இந்திய கிரிகெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர் அஸ்வின் ரவிச்சந்திரன் அவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து தாம் இனி விளையாடப் போவதில்லை ஓய்வு பெறுகிறேன் என்றும் அறிவித்துள்ளார். சக கிரிக்கெட் வீரர்களுக்கும், விமர்சகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரியர்களுக்கும்…

சாகித்ய அகடமி விருது பெற்ற ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

டிசம்பர் 18, 2024 வரலாற்றுப் பேராசிரியர் திரு.ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908 என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 இல் 1908 ஆம் ஆண்டு வ.உ.சி அவர்கள் கைது செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட…

இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷ் வெற்றியை உரக்கப் பேசும் இவ்வுலகு – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 12, 2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. சீனாவை சேர்ந்த நடப்பு செஸ் சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து 19 வயதான தமிழகத்தை சேர்ந்த வீரர் குகேஷ் மோதினார். இருவருக்கிடையே பதினான்கு சுற்றுக்கள் ஆட்டம் நடைபெற்றது. போட்டியின்…

பாரதி எனும் பெருங்கவிஞனின் சிந்தனைகளை போற்றுவோம் – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

டிசம்பர் 11, 2024 மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 142 ஆவது பிறந்த நாள் இன்று. உலகமெங்கும் பெரும்புகழ் பெற்றவர் நமது தமிழ்நாடு மற்றும் தமிழின் அடையாளம் என பெருமிதம் கொள்ள சொல்லலாம். ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலங்களில் நமது மக்களிடையே தமது…

‘ஆசியாவின் ஜோதி’ ஜவஹர்லால் நேரு – பிறந்தநாளில் வாழ்த்தும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

நவம்பர் : 14, 2024 நவீன இந்தியாவைக் கட்டமைத்த ‘ஆசியாவின் ஜோதி’ ஜவஹர்லால் நேரு பிறந்த நாளில் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வணக்கம் ! “புதியதும் சக்தி வாய்ந்ததுமான நவீன இந்தியாவைக் கட்டமைத்த மாபெரும் தலைவர்; காந்தியாரின்…

வாழ்த்துகளுக்கு நன்றி – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

நவம்பர் : 09, 2024 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் நவம்பர் ஏழாம் தேதியன்று கட்சித் தலைமையகத்தில் மற்றும் தமிழகம் முழுக்க சிறப்பாக நடைபெற்றது. மாவட்டங்கள் தோறும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பெருந்திரளாக கலந்து கொண்டு…

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் விழா

சென்னை : நவம்பர் 07, 2024 தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி இன்றும் தவிர்க்க ஓர் ஆளுமையாக விளங்கி வருகிறார். மக்களின் மீது தீராத அக்கறையால் கடந்த 2018 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் எனும் நடுவுநிலைமை கொண்ட கட்சியை தொடங்கி பல…

இல்லமெங்கும் மகிழ்ச்சி உள்ளமெங்கும் மலர்ச்சி – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து

அக்டோபர் 31, 2024 தீபஒளி திருநாள் இந்தியா முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது. எந்தவித பாரபட்சமும் இன்றி அனைத்து மக்களும் கொண்டாடுவார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் உண்டு புத்தாடைகள் அணிந்து அகம் மகிழும் நாளே தீபாவளி. தீபாவளி திருநாளையொட்டி மக்கள்…

நேர்மையும் தனித்துவமும் கொண்ட தலைவர் திரு.நவீன் பட்நாயக்-மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

அக்டோபர் : 16, 2024 ஓடிசாவின் முன்னாள் முதல்வரும் பிஜூ ஜனதா தளம் கட்சித்தலைவருமான திரு.நவீன் பட்நாயக் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். “My best wishes to Thiru Naveen Patnaik Ji on…