Category: பாஜக அரசியல்

அரசியல் அறிக்கைகள்

அதானி வருமானம் தினம் 1000 கோடி – கமல் ஹாசன் விமர்சனம்

தனிநபர் வருவாய் பெருமளவு குறைந்திருக்கிறது.32 மில்லியன் இந்தியர்கள் நடுத்தர வர்க்கத்திலிருந்து சரிந்து வறுமைக் கோட்டினை நோக்கி விரைந்துகொண்டிருக்கிறார்கள்.பள்ளி மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது.அதானியின் ஒரு நாள் வருமானம் 1000 கோடியாக உயர்ந்துள்ளது. இது யாருடைய இந்தியா?

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர். MNM participated at the farmer protests in Delhi https://youtu.be/sePZC3bZgzE