Category: மய்யம் – மய்யநற்பணிகள்

ஐயமிட்டு உண் – மேடவாக்கம்

ஐயமிட்டு உண் திட்டத்தின் கீழ், சோழிங்கநல்லூர் மய்ய செயல் வீரர்கள் சுதீர், ஷங்கர் ரவி,பார்த்தசாரதி, பிரவின் ஆகியோர் பள்ளிக்கரணை- மேடவாக்கத்தில் இன்று காலை 200 பேருக்கு உணவு வழங்கினார்கள்.

ஐயமிட்டு உண் – பள்ளிக்கரணை

தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு 7 லட்சம் உணவுப் பொட்டலங்கள் ஏழைகளுக்கு விநியோகம் செய்யும் பணியின் ஒரு பகுதியாக 500 ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சி. Featured in Malai Malar for the Good work on Dr.Kamalhaasan…

ஐயமிட்டு உண் – சாத்தூர்

விருதுநகர் மத்திய மாவட்டம் சாத்தூரில் நம்மவர் கமல் 67வது பிறந்த நாளை முன்னிட்டு #சாத்தூர் #மக்கள்நீதிமய்யம் அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றபட்டு 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஐயமிட்டு உண் – திருவண்ணாமலை வடகிழக்கு

திருவண்ணாமலை வடகிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக செய்யாறு திருவத்திபுரம் ஆற்றங்கரை தெரு, நெடும்பிறை, மாரியநல்லூர், சர்க்கரை ஆலை போன்ற பகுதிகளில் 500 பேருக்கு மதிய உணவு சிறப்பாக வழங்கப்பட்டது.

ஐயமிட்டு உண் – அசோக் நகர்

தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விடாத மழையிலும் மதியம் 1.30க்கு அசோக் நகர் பகுதியில் 250 பேருக்கு உணவு வழங்கப்பட்டது ஏற்பாடு @MNM_CKMurugan @KrishnanMnm @Purushoth1208 ஒருங்கிணைப்பு வெங்கடேசன் 133 வட்ட செ

ஐயமிட்டு உண் – திருவள்ளூர் தென் மேற்கு

நற்பணி நாயகனின் பிறந்தநாளை நற்பணிகளால் சிறப்பித்த மநீம திருவள்ளூர் தெ.மே நிர்வாகிகளுக்கு நன்றிகள் பல. தங்கள் அனைவரின் பங்களிப்பில்லாமல் இவை எவையும் சாத்தியம் இல்லை தலைவர் உணர்த்தியது போல் சாத்தியம் என்பது சொல் அல்ல எனும் செயல்வீரர்கள் எம் நிர்வாகிகள் என்பதில்…

ஐயமிட்டு உண் – வையப்பமலை

நாமக்கல் மேற்கு மாவட்டம் மல்லசமுத்திர ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மரப்பரை ஊராட்சிக்குட்பட்ட வையப்பமலையில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

ஐயமிட்டு உண் – பால்மடை

நாமக்கல் மேற்கு மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றிய மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு O.ராஜாபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பால்மடை பகுதியில் 250 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது