Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் பார்லி தேர்தல் பிரச்சாரம்

சென்னை – மார்ச் : 24, 2024 வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளித்து போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திட கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழுவினருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்பட்டு…

மக்கள் நீதி மய்யத்தின் பரப்புரையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னை : மார்ச் 20, 2024 வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையிலும் ஆலோசனைகள் படியும் பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.…

தமிழக மீனவர்கள் கைது – இலங்கை கடற்படை அட்டூழியம் : மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சென்னை : மார்ச் 19, 2024 மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர்.…

வாக்களிப்பது நமது கடமை மறவாதீர்கள் – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : மார்ச் 16, 2024 ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஒவ்வொரு நாளும் நாம், உண்டு உறங்கி பணி செய்து கல்வி கற்று வாழ்தல் போல ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றம்…

ஓட்டு போட 40% ஆளுங்க எதற்கு வரமாட்டேன் என்கிறீர்கள் – மய்யத் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் நாற்பது சதவிகித மக்கள் வாக்களிக்க முன்வருவதில்லை, அந்த நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதும் ஜனநாயக கடமையை நிறைவேற்றாமல் இருப்பதும் குற்றமில்லையா என…

நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது – திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2024 மக்கள் நீதி மய்யம் துவங்கி ஏழாம் ஆண்டில் வீறு நடை போட்டு தன் அரசியல் பயணத்தை தொடர்கிறது. இது குறித்து தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.…

7 ஆம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம்

2018 இல் விதைத்த மய்ய சித்தாந்தம் வேர் ஊடுருவி விருட்சம் போல இன்றைக்கு ஏழாம் ஆண்டில் கிளை பரப்பி நேர்மை நிழல் தர வல்லதாய் உருவெடுத்து வருகிறது. மக்களுக்கான பிரதிநிதியாக அவர்களின் குரலாக ஓங்கி ஒலிக்க வேண்டும் என வாழ்த்துகிறது மய்யத்தமிழர்கள்.…

7 ஆண்டு துவக்க விழா – மக்கள் நீதி மய்யம் அழைப்பு

சென்னை : பிப்ரவரி 18, 2024 இல் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் பலரது தீய எண்ணங்களை தவிடுபொடியாக்கி ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நடிகருக்கு என்ன அரசியல் தெரியுமென்பதை அடித்து நொறுக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களிடம் அரசியல்…

Torch Light சின்னம் : மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

சென்னை : பிப்ரவரி 13, 2024 கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதியன்று நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களை நிறுவனத் தலைவராக கொண்டு உதயமானது மக்கள் நீதி மய்யம். அதற்கடுத்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத்…

மக்கள் நீதி மய்யம் : நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் : கோவை மண்டலம்

சென்னை : பிப்ரவரி 04, 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனை மற்றும் ஆணையின் படி தேர்தல் பணிக்குழு அமைக்கப்பெற்று அவர்களின் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்புடன் தொடர்ச்சியாக ஆலோசனைக்…