Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மணிப்பூர் கலவரம் : கண்டன ஆர்ப்பாட்டம் – திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம்

திருச்சி : ஆகஸ்ட் ௦7, 2௦23 மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை நிறுத்தக் கோரியும், திறனற்ற பிஜேபி அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்தக்கோரியும், மெத்தனப்போக்கு காட்டும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் மக்கள்…

மக்களோடு மய்யம் – கோவையில் தொடங்கியது களப்பணி

கோவை : ஜூலை 23, 2௦23 நடிகரும் பன்முகத்தன்மை கொண்ட திரைக்லைஞர் திரு கமல்ஹாசன் எனும் பெரும் ஆளுமையின் தலைமையில் கடந்த 2௦18 ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து பாராளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறது.…

100 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாய் “மய்யம்” கொண்டனர் மதுரையில் (மேற்கு)

மதுரை : ஜூலை 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் கொள்கை கோட்பாடுகள் சமூக நீதி பேசுவதோடு நில்லாமல் கட்சியில் கடைபிடிக்கும், வழுவா நேர்மை, பிறருக்கு உதவிடும் மனப்பாங்கு என உயரிய எண்ணமும் செயலும் கொண்ட ஓர் உன்னத தலைவரை முழு…

மக்கள் நீதி மய்யம் : நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சென்னை : ஜூலை ௦7, 2௦23 சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு வகிக்க…

தருமபுரி – இது தானா சேர்ந்த கூட்டம் : மக்கள் நீதி மய்யம்

தருமபுரி : ஜூன் 3௦, 2௦23 மக்கள் நீதி மய்யம் தருமபுரி மேற்கு மாவட்டம் சார்பாக தருமபுரியில் 29-06-2023 அன்று துணைத்தலைவர் திரு. தங்கவேலு அவர்கள் அவர்கள் தலைமையில், பொறியாளர் அணி மாநில செயலாளர் திரு. வைத்தீஸ்வரன் அவர்களின் முன்னிலையில், இளைஞரணி…

மய்ய அரசியல் ஏன் ? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கருத்தரங்கம்

மதுரை : ஜூன் 12, 2௦23 1௦.06.2023 தேதியிட்ட Follow-Up பதிவு மய்ய அரசியல் ஏன் ? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரையில் 11.06.2023 அன்று நடைபெற்றது‌. மதுரை மாவட்ட செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. R.அயூப்கான், திரு. K.கதிரேசன் தலைமையில்,…

காங்கிரசுடன் ம.நீ.ம இணைப்பா – பதில் தருகிறார் மய்ய பொதுச்செயலாளர்

சென்னை : ஜூன் ௦9, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ராகுல்காந்தி அவர்களின் அழைப்பின் பேரில் புது தில்லியில் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டு பிரம்மாண்ட…

தேசத்திற்காக இல்லாமல் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகப் போராட்டமா ? – தலைவர் கமல்ஹாசன்

புது தில்லி : மே 23, 2௦23 பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மல்யுத்த கவுன்சில் தலைவராக பதவி வகித்து வருகிறார். அந்த கவுன்சிலில் பயிற்சி பெற்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல…

தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தத் தடையில்லை – தீர்ப்பினை வரவேற்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர்

மே 18, 2023 சுமார் 6 வருடங்களுக்கு முன்னர் ஜல்லிக்கட்டு நடத்த தடை கோரிய BETA அமைப்பு, இது தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வு அதனை தடை செய்யக்கூடாது என கல்லூரி மாணவ மாணவிகள் முதற்கொண்டு பள்ளி பிள்ளைகள், யுவன் யுவதிகள் மற்றும்…

ஆட்டோ ஓட்டுனர் சீருடையும், நன்கொடையும் வழங்கியது : மக்கள் நீதி மய்யம் வடசென்னை மாவட்டம்

மே 14, 2023 வடசென்னை மாவட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பில் நான்கு இடங்களில் மய்யக்கொடி ஏற்றியும் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடையும் நிதி உதவியும் வழங்கப்பட்டது. இவ்விழாவினை துணைத்தலைவர் திரு A.G மௌரியா மற்றும் நற்பணி இயக்க மாநில…