புதுச்சேரி ஆளுநரிடம் ஊழல் புகார் ஒப்படைப்பும், பந்த் அறிவிப்பும். – மக்கள் நீதி மய்யம் பங்கேற்கிறது
புதுச்சேரி : மே 10, 2025 புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் என் ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கூட்டணி அரசின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள ஊழலின் விபரங்கள் அடங்கிய பட்டியலை புதுச்சேரியின் முன்னாள் முதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவருமான…