Tag: Centrism

நேர்மையே லட்சியம் என முழங்கிய கமல்ஹாசனை புறக்கணிக்காதீர்கள் – ஓர் தொண்டரின் ஆதங்கம்

மதுரை : ஜனவரி 31, 2024 தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருக்கும் ஓர் பிரபல நடிகரான திரு.கமல்ஹாசன் அவர்கள், தான் பெறுகிற ஊதியங்களை வங்கிப் பரிமாற்றங்களின் வழியாகவே பெற்றுக் கொள்வதும் அதற்கான வருமானவரி தொகையை முறையாக செலுத்தி விடுவதும் அனைவரும் அறிந்ததே. குறிப்பாக…

மக்கள் நீதி மய்யம் : நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் ; முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

சென்னை : ஜூலை ௦7, 2௦23 சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், துணைத்தலைவர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் முன்னிலையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கு வகிக்க…

மய்ய அரசியல் ஏன் ? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கருத்தரங்கம்

மதுரை : ஜூன் 12, 2௦23 1௦.06.2023 தேதியிட்ட Follow-Up பதிவு மய்ய அரசியல் ஏன் ? என்ற தலைப்பில் கருத்தரங்கம் மதுரையில் 11.06.2023 அன்று நடைபெற்றது‌. மதுரை மாவட்ட செயலாளர்கள் திரு. V.B.மணி, திரு. R.அயூப்கான், திரு. K.கதிரேசன் தலைமையில்,…

“மய்ய அரசியல் ஏன்?” என்கிற தலைப்பில் கருத்தரங்கம்

சென்னை – ஜூன் 1௦, 2௦23 “மய்ய அரசியல் ஏன்?” என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நாளை 11.06.2023 (ஞாயிறு) மாலை 5 மணிக்கு, மதுரை மாவட்டம் மஹபுபாளையம், KKB மஹாலில்

மய்யம் எனப்படுவது யாதெனில் ?

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. விளக்கம் : எந்தப் பக்கமும் சாயாமல் நடுவில் நிற்கும் தராசின் முள் போல், நடுவுநிலை தவறாமல் இருப்பதுதான் சான்றோருக்கு அழகு. அதிகாரம் 12 / நடுவுநிலைமை / திருக்குறள் எண் 118…

மய்யம் என்றால் என்ன?  by ப்ரிஸில்டா நான்சி

மய்யம் என்றால் என்ன?? உலக அரசியலை கரைத்துக்குடித்த சில அதிமேதாவிகள், மய்யம் என்றால் CENTRISM என்ற கொள்கை. அது ஒரு வெளிநாட்டு கொள்கை, நம் மண்ணிற்க்கு அது ஒத்துவராது என்று பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். மய்யம் என்பதற்கு சரியான அர்த்தத்தை நன்றாய் புரிந்துக்கொண்ட சில…