மக்கள் நீதி மய்யத்தால் மட்டுமே முடியும்
உள்ளாட்சி தேர்தலில் ஏன் நாம் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
மக்கள் நலன்
உள்ளாட்சி தேர்தலில் ஏன் நாம் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்?
கோவையில் இன்று நூறு பேர் மய்யத்தில் இணைந்தனர் இதற்கு காரணமான மய்ய உறவுகள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மாற்று அரசியலும் இதுவே. மாற்றத்திற்கான அரசியலும் இதுவே. மாற்றும் அரசியலும் இதுவே. மய்யத்தை நாடி இனியேனும் ஓர் நற்தலைமையை உணர வந்த அனைவரையும் வரவேற்கிறோம்.…
கோவை மாவட்டம் ஜனவரி 11, 2022 கோவை தெற்கு 80வது வார்டு வந்த பின் நொந்து கொள்வதை விட வருமுன் காப்பதே சிறப்பு எனும் வட்டார வழக்கு சொல்லாடல் பெரும்பாலும் நிறைய விஷயங்களுக்கு பொருந்திப் போகும். அப்படி ஓர் முக்கியமான செயல்…
கோவை மாவட்டம் தெற்கு தொகுதி 80 ஆவது வார்டு உப்பு மண்டி பகுதியில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு அருகில் உள்ள ஓர் காலியிடம் மேட்டுப்பகுதியாக மாறியிருந்தது. அந்த மேடானது இயற்கையாக உருவானதல்ல, பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு வந்ததால் வெகு சாதரணமாக…
கோவையில் இளைஞர் தாக்கிகாயமடைந்த, துப்புரவு தொழிலாளி ஜோதி அம்மாள் அவர்களை மக்கள்நீதிமய்யம் மாநிலதலைமை பரப்புரையாளர் திருமதி.அனுஷாரவி, மாவட்டசெயலாளர் திரு.பிரபு,துணைசெயலாளர் திரு. சத்தியநாராயணன், கோவைமாவட்ட தொழிலாளர்நல அணி திரு. வெங்கட்ராஜ்,மற்றும் பலர்சந்தித்து ஆறுதல்கூறினோம். கோவை தெற்கில் நடந்த அவலம். தட்டி கேட்ட மக்கள்…
கோவை டிசம்பர் 24, 2021 கோவை தெற்கு வார்டு 80 க்கு உட்பட்ட மட்ட சாலை பகுதி இருள் சூழ்ந்து மக்கள் அவதிபட்டார்கள். மக்கள் நீதி மய்யம் இதற்கான பெருமுயற்சியை மேற்கொண்டதின் காரணமாக இன்று தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் ஒளி…
கோவை தெற்கு டிசம்பர் 14, 2021 கோவை தெற்கு 80 ஆவது வார்டு பகுதியில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன தீர்க்கப்படாத குறைகள் என்ன என்று மக்கள் நீதி மய்யம்…