Month: October 2024

இயற்கை விவசாயி, மக்கள் சேவகம் புரிந்த கோவை பாப்பம்மாள் இயற்கை எய்தினார் – ம.நீ.ம தலைவர் இரங்கல்

கோவை : செப்டம்பர் 28, 2024 பாப்பம்மாள் (1914 – 2024) கோவை தேவனாம்பட்டு கிராமத்தில் பிறந்தவர். இயற்கை விவசாயியாக தனது வாழ்நாளில் உடல் பலமிருக்கும் வரை வாழ்ந்து மறைந்தார். 60 வயதைத் தொட்டவுடன் அரசு பணிகளில் உள்ளவர்கள் ஓய்வு பெற்று…

காந்தி எனும் தேசத்தந்தை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து

அக்டோபர் : 02, 2024 ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு என அஹிம்சை வழியில் போராட்டங்களை முன்னெடுத்து அதில் சொல்லொனாத் துயரங்களை தாங்கி இறுதியாக பெற்ற சுதந்திரத்தை நம்மிடம் கொடுத்துவிட்டு மறைந்தார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் காந்திஜி…

தமிழகத்தின் பெருமிதம் நடிகர் திலகம் சிவாஜி – மக்கள் நீதி மய்யம் தலைவர் புகழாரம்

அக்டோபர் 01, 2024 நடிகர் திலகம் என பெருமை பொங்க அழைக்கப்பட்டவர் செவாலியே திரு.சிவாஜி கணேசன் அவர்கள். பராசக்தி எனும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி அவர் மறையும் வரை தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக விளங்கினார். ஒளிப்பதிவு செய்யும் கேமரா முன் அவர்…

அன்பு நண்பர் ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

அக்டோபர் 01, 2024 தமிழ்த்திரையுலகில் இருபெரும் ஜாம்பவான்களான திரு.கமல்ஹாசன் மற்றும் திரு.ரஜினிகாந்த் ஆகிய இருவரும் உற்ற நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக…