சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”
மக்கள் நலன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை: “சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரான உயிர்க்கொல்லித் தேர்வு நீட்”
ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக்…
மேலும் 25 ரூபாய் உயர்ந்திருக்கிறது சமையல்வாயு. பொன்முட்டையிடும் வாத்தாக மக்களை நினைக்கிறது மத்திய அரசு. இனியும் பொறுக்க மாட்டார்கள் அப்பாவி மக்கள். ஜாக்கிரதை!
ஊடகங்களை எதிர்கொள்ள மாட்டோம், விவாதங்களுக்கு அனுமதிக்க மாட்டோம், மாற்றுக் கட்சித் தலைவர்களின் ட்வீட்டர் அக்கவுண்டுகளை முடக்குவோம். இது போன்ற வீர தீர போர்ப்பயிற்சிகளை இவர்கள் எங்கே பெற்றார்கள்?
கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவின் ஆபத்தான அம்சங்களை பாராளுமன்ற நிலைக்குழுவில் விரிவாகப் பதிவுசெய்தேன். கலைஞர்களின் கருத்தை அறிய வாய்ப்பளித்த நிலைக்குழுவிற்கு நன்றி. இந்த மசோதாவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். Cinema, media and…
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர். MNM participated at the farmer protests in Delhi https://youtu.be/sePZC3bZgzE