மதங்களைச் சாரா மனிதம் பாடியவர் அய்யன் திருவள்ளுவர் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
ஜனவரி’ 15, 2025 உலகப்பொதுமறை, உரத்த சிந்தனை கொண்ட நூல், வாழ்வின் பிறப்பு, வளர்ச்சி, இறுதியென அனைத்தும் பாடப்பட்டுள்ளது, அதுவும் ஏழே சொற்கள் கொண்ட ஈரடிகளில். உலகின் எந்த மொழியிலும் இல்லாத சிறப்புகள் பலவும் திருக்குறளில் உண்டு. அதனால் தானோ என்னவோ…