Category: Knowledge Series

சந்திரயான் 3. இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து.

ஜூலை 15, 2௦23 Indian Space Research Organisation (ISRO) இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2௦19 ஆண்டில் சந்திராயன் 2 எனும் செயற்கை கோள் நிலவிற்கு அனுப்பிவைத்தது எனினும் அது ஓர் தொழில்நுட்ப கோளாறினால் அதற்கான பாதையில் தரையிறங்காமல்…

இந்திய ரிசர்வ் வங்கி நிறுவிய நாள் 1935 – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தி குறிப்பு

இந்தியா : ஏப்ரல் 01, 2023 “இந்திய ரூபாய் பிரச்னைகள், தீர்வுகள்” என்ற தன்னுடைய புத்தகத்தின் சாராம்சத்தை தான் ஹில்டன் யங் குழுவுக்கு 1925-ல் டாக்டர் அம்பேத்கர் சமர்ப்பித்தார். அந்த கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையில் தான் 1935ஆம் ஆண்டு இதே நாள்…

மக்கள் நீதி மய்யம் நடத்தும் வாரந்திர பயிற்சிப்பட்டறை – இந்திய அரசியலமைப்பு

சென்னை : மார்ச் 25, 2௦23 தலைவர் நம்மவர் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, துணைத் தலைவர்கள் தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பயிற்சி பட்டறை இந்த வாரம் “இந்திய அரசியலமைப்பு – முகப்புரை” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.…

மக்கள் நீதி மய்யம் நடத்திவரும் வாராந்திர பயிற்சிப்பட்டறை – அரசியல் நாகரிகம்

சென்னை : மார்ச் 17, 2௦23 மக்கள் நீதி மய்யம் தலைவரின் அறிவுறுத்தல்படி கடந்த சில மாதங்களாக இணையதளம் வழியாக பல துறை பிரமுகர்கள் பங்குகொள்ளும் கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் சனிக்கிழமை…

தேர்வு அடுத்தகட்ட நகர்வுக்காகவே – தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை : மார்ச் 13, 2023 தமிழ்நாடு முழுதும் நாளை +2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு நடக்கவிருக்கிறது அது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி ஒன்றை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அரசுப்…

நல்ல விஷயங்களுக்கு என்றும் மய்யத்தின் ஆதரவு உண்டு – தலைவர் கமல்ஹாசன்

மார்ச் – 11, 2௦23 நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு – திரு கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் – வாராந்திர பயிற்சிப்பட்டறை திருமதி புவனா சேஷன் விழிப்புணர்வு உரை

சென்னை : மார்ச் 11, 2௦23 மக்கள் நீதி மய்யம் தற்போது வாராந்திர பயிற்சிப்பட்டறை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. அதன்படி சனிக்கிழமை இன்று மாலை 5.௦௦ மணியளவில் மய்யத்தின் செய்தி மற்றும் ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திருமதி புவனா…

உங்களின் உயர்கல்வி பட்டம் அரசு பணிக்கு அங்கீகரிக்கப்பட்டதா ?

மார்ச் ௦5, 2௦23 குழந்தையாக வளரும் பருவம் முதல் பள்ளிப்படிப்பு நுழைந்து அதில் படிப்படியாக கற்றுத் தேர்ச்சியடையும்போது யாரேனும் உங்களிடம் கேட்பார்கள் படிச்சு பெரியாளாகி என்னவாகப் போறே என்று அல்லது மாநில அரசு பணியில் சேரப் போகிறாயா அல்லது மத்திய அரசுப்பணியில்…

மனிதனின் சிந்தனையும் : தாய்மொழியும் : மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி 21, 2௦23 தாய்மொழி இதைச் சொல்லும்போதே நம் மனமும் கேட்போர் செவியும் தேனினும் இனியது என தோன்றும். உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர்…

நீலம் புக்ஸ் புத்தக அரங்கம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் திறந்து வைக்கிறார்

சென்னை : பிப்ரவரி 11, 2௦23 தலைவர் திரு. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் திரைப்பட இயக்குனர் திரு. பா. ரஞ்சித் அவர்களின் நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் புக்ஸ் (வெளியீடு மற்றும் விற்பனை நிலையம்) புத்தக…