Category: மய்யம் – ஆரோக்கியமான அரசியல்

மய்யநற்பணிகள்

பல்லாவரம் – ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பித்தல்

இன்று வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டு சம்பந்தமாக விண்ணப்பத்தல், பெயர் விடுப்பு சேர்ப்பு நடைபெற்றது. இதில் தமோதிரன், கிருஷ்ணகுமார், கமல்கனேஷ், வசுமதி, பாரதி, குணசேகரன், பாலா, தினேஷ், முத்து, நிர்மல், மும்தாஜ்பேகம் மற்றும் ஆண்டியப்பன் கலந்துகொண்டனர்

மய்யநற்பணிகள்

விருதுநகர் – மருத்துவ முகாம்

மருத்துவ முகாம் நடத்திய #மக்கள்நீதிமய்யம் டாக்டர் ரகுபதி மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும், விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர், மாவட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும்,பயன்பெற்ற 200 ஏழை எளிய மக்கள் சார்பில் நன்றி.

மய்யநற்பணிகள்

கம்பம் – சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை

செப்டம்பர் 3, 2021: கம்பம் மக்கள் நீதி மய்யம் சார்பாக கம்பம் 18 வார்டு பகுதியில் சேதமடைந்த சத்துணவு மையத்தை சரி செய்ய கோரிக்கை

மய்யநற்பணிகள்

வடசென்னை வடக்கு – அன்னதானம்

ஆகஸ்ட் 15, 2021: இன்று நம் 75வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, வடசென்னை வடக்கு மாவட்ட நற்பணி இயக்கம் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மய்யநற்பணிகள்

கோவை R.S.புரம் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

ஆகஸ்ட் 3, 2021: கோவை R.S.புரம் பகுதியில் தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் இலவச கொரோனா தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்.