Category: மய்யம் – மய்யநற்பணிகள்

வாயில்லா ஜீவன்களின் பசியாற்றும் மய்யம் உள்ளங்கள்

மனிதர்கள் தங்கள் வயிற்றுப் பசி எனில் வாய் விட்டேனும் கேட்டு வாங்கியாவது தம் பசியினை தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் பிராணிகள் மற்றும் விலங்குகள் நிலை சொல்ல இயலாது உண்ணும் பண்டங்கள் எங்கே கிடைக்கும் என தேடித் திரியும். அதையும் உணர்ந்த நமது…

தேனி பொம்மணம் பட்டி – சாக்கடை சுத்தம்

தேனி பொம்மணம் பட்டியில் உள்ள 1வது வார்டில் பள்ளி ஓடை தெருவில் கடந்த ஆறு மாத காலமாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியதால் பலமுறை மனு கொடுத்தும் சுத்திகரிப்பு செய்யாமலும் மிகவும் துர்நாற்றத்துடன் இருந்த சாக்கடையை தேனி கிழக்கு மாவட்ட…

Kovai Ward 80

இருள் விலகிட ஒளி கொடுத்த மய்யம்

கோவை டிசம்பர் 24, 2021 கோவை தெற்கு வார்டு 80 க்கு உட்பட்ட மட்ட சாலை பகுதி இருள் சூழ்ந்து மக்கள் அவதிபட்டார்கள். மக்கள் நீதி மய்யம் இதற்கான பெருமுயற்சியை மேற்கொண்டதின் காரணமாக இன்று தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு அந்த பகுதியில் ஒளி…

உடல் தானம் செய்த உத்தம தலைவர்

சிலர் திரையுலகில் பெயர் புகழ் பணம் என ஈட்டுபவர்கள் அவ்வப்போது தான தர்மங்கள் கிள்ளிக் கொடுப்பார்கள் அதில் விதிவிலக்காக அள்ளிக் கொடுப்பவர்கள் சிலர் அவர்களை கூட விரல்விட்டு எண்ணி விடலாம் ஆனால் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள் ஆனால் அதிலும் சிறந்தது…

நிலத்தடி நீர் காக்க களத்தில் இறங்கிய கமல்ஹாசன் நற்பணி இயக்கம்

சிவகாசி சிறுகுளம் கண்மாயில் பரவிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அப்புறப் படுத்தி நிலத்தடி நீரைக் காக்கும் விதமாக விருதுநகர் மத்திய மாவட்ட தலைமை கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பாக 19 12 2021 அன்று முதல் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தள்ளிச் செல்லாமல் சொல்லிய வண்ணம் செயல்

அக்டோபர் 2 2021 பாண்டேஸ்வரத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கொசு மருந்தடிக்கும் இயந்திரம் வாங்க போதிய நிதி இல்லை என்றனர். அதனை கருத்தில் கொண்ட நமது மய்யம் காஞ்சி தென்கிழக்கு மாவட்ட செயலாளர் திரு Dr மய்யம் S. அண்ணாமலை அவர்கள்…

Kovai Ward 81

சாலை அதுவே ; பாதை புதிது – பாராட்டிய காவல்துறை மற்றும் பொதுமக்கள்

கோவை 19 டிசம்பர் 2021 கோவை மாவட்டம் தெற்குத் தொகுதியின் வார்ட் எண் 81 இல் தாமசவி எனும் பகுதியில் அமைந்துள்ள சாலையில் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவதால் சுமார் 10 வருடங்களாக பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மட்டுமல்லாது அவசர ஊர்திகளான ஆம்புலன்ஸ்…

Kovai Ward 80

குப்பையும் சாக்கடையும் சூழ்ந்த எம் வாழ்வு – குமுறும் மக்கள்

கோவை தெற்கு டிசம்பர் 14, 2021 கோவை தெற்கு 80 ஆவது வார்டு பகுதியில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் அத்தியாவசிய தேவைகள் என்ன தீர்க்கப்படாத குறைகள் என்ன என்று மக்கள் நீதி மய்யம்…

மதுரவாயல் சாலை சீரமைப்பில் மய்யத்தினர்

மதுரவாயல் பகுதியில் கள பணியில், சாலை சீரமைப்பில் மய்யத்தினர். பணிகளை மேற்கொண்ட திரு சண்முகப்ரியன் வ. செ. திரு சுகுமார் வ. செ. கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று செயல்படும் நிர்வாகிகளுக்கு நன்றி! நன்றி!! மதுரவாயல் 147வது வட்டத்தில் சாலை…