Category: மய்யம் அரசியல் செயல்பாடுகள்

மய்யம் இந்த வாரம் July 11-16

மய்யம் இந்த வாரம் ஜூலை 11 – 16, 2021

நமது கட்சியின் கடந்த வாரச் செயல்பாடுகளின் தொகுப்பு – “மய்யம் இந்த வாரம்” பல்வேறு மாவட்டங்களில் சிறப்பான களப்பணிகள் நமது கட்சி சார்பில் நடைபெற்றுள்ளன என்பதை இந்த வீடியோவே விளக்கும். #MakkalNeedhiMaiam #MaiamIndhaVaaram #மய்யம்இந்தவாரம்

மய்யம் இந்த வாரம் July 2-9

மய்யம் இந்த வாரம் ஜூலை 2 – 9, 2021

நமது கட்சியின் கடந்த வாரச் செயல்பாடுகளின் தொகுப்பு – “மய்யம் இந்த வாரம்” பல்வேறு மாவட்டங்களில் சிறப்பான களப்பணிகள் நமது கட்சி சார்பில் நடைபெற்றுள்ளன என்பதை இந்த வீடியோவே விளக்கும். #MakkalNeedhiMaiam #MaiamIndhaVaaram #மய்யம்இந்தவாரம்

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா – கமல் ஹாசன் எதிர்ப்பு

கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவின் ஆபத்தான அம்சங்களை பாராளுமன்ற நிலைக்குழுவில் விரிவாகப் பதிவுசெய்தேன். கலைஞர்களின் கருத்தை அறிய வாய்ப்பளித்த நிலைக்குழுவிற்கு நன்றி. இந்த மசோதாவை, மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். Cinema, media and…

மாதர்படை மாநில செயலாளரின் மகத்தான சேவை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாபேட்டை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளரும் மய்யம் மாதர்படை பிரிவின் மாநில செயலாளருமான திருமதி சினேஹா மோகன்தாஸ் அவர்கள், இந்த கொரொனோ பேரிடரால் சரியான வருமானம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளான…

மய்யநற்பணிகள்

தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும்

ஜூன் 6, 2021: மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தூத்துக்குடி துப்புரவு தொழிலாளர்களுக்கு மரியாதையும் நல உதவிகளும் செய்தனர்.

உள்ளாட்சி

சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? கமல் ஹாசன் கட்டுரை

இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை. சிதைந்து போகிறதா மக்களதிகாரம்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் அவர்களின் கட்டுரை.

டில்லி விவசாயிகள் போராட்டத்தில் மக்கள் நீதி மய்யம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்கள் பங்கெடுத்தனர். MNM participated at the farmer protests in Delhi https://youtu.be/sePZC3bZgzE

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் MNM தலைவர் பங்கேற்பு

உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார் #நம்மவர் #கமல்ஹாசன். #MNMforFarmers 🔥.