மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

பெரம்பூர் ஏப்ரல் 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள்…

வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம்

வேளச்சேரி : ஏப்ரல் 08, 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சியின் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என பலதரப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மக்கள் நீதி…

ஈரோட்டில் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஈரோடு : ஏப்ரல் 06, 2025 நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மக்களுக்கான பணிகள் என தொடர்ச்சியாக களத்தில் இயங்கிவருவது குறித்தும், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள், பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : ஏப்ரல் 04, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்வதை அடுத்து தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகள் கொண்டு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யம், மீனவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம், கள ஆய்வு

சென்னை : ஏப்ரல் 04, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மய்யத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து சார்பு அணிகளும் தத்தமது கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருவது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் : 03, ஏப்ரல் 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயமுத்தூர் மாவட்டம் ம.நீ.ம அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் பொறுப்பேற்ற…

அறவழி பணியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகி – மதுரவாயல், நெற்குன்றம்

சென்னை : ஏப்ரல் 03, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அறவழிப்போராட்டம் அதாவது எந்த சிக்கலையும் சட்ட ரீதியாக அணுகுவதே சாலச்சிறந்தது என்பார். அதற்கான பல நிகழ்வுகள் அவருக்கு நடந்துள்ளது. அனைத்தும் நீதி வழியாகவே மீட்டெடுத்தார். அதைப் போன்றே மக்கள் நீதி…

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த புதிய உறுப்பினர்கள் – 34 ஆவது வார்டு பெரம்பூர் தொகுதி

சென்னை : ஏப்ரல் 01, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் சீரிய தலைமையில் இயங்கி வரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் 34 ஆவது வட்டம், பெரம்பூர் தொகுதியில் (ம.நீ.ம பெரம்பூர் மாவட்டம்) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும்…

மக்கள் நீதி மய்யம் – வில்லிவாக்கம் தொகுதியில் நீர், மோர், குடிநீர், பழங்கள் வழங்கப்பட்டது.

வில்லிவாக்கம் (சென்னை) ஏப்ரல் 01, 2025 கோடைகாலம் துவங்கவிருக்கிறது. ஆயினும் தற்போது வெயில் தகிக்கிறது. இந்த வேளையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒவ்வொரு தொகுதியிலும் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர், பழரசம் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்சிகளை…

மக்கள் நீதி மய்யம் – விழுப்புரம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் : ஏப்ரல் 01, 2025 2026 ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்வது மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவதும், பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், கிராம சபையின் முக்கியத்துவம் குறித்தும், மத்திய அரசின் மும்மொழி கொள்கை வழியாக இந்தி மொழி திணிப்பு,…