Tag: CaptainVijaykanth

வறியோருக்கு உதவும் ஈகை குணம் கொண்ட கேப்டன் விஜயகாந்த் – மய்யம் தலைவர் கமல்ஹாசன்

டிசம்பர் 28, 2024 தமிழ்த் திரையுலகின் கதாநாயகனாக கோலோச்சிய திரு.விஜயகாந்த் அவர்கள் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திரையில் தோன்றுகையில் ஈகை குணம் கொண்டவராக, தேசப்பற்றுள்ள ஓர் குடிமகனாக, இராணுவம் மற்றும் காவலர் என எந்த வேடங்கள் புனைந்து நடித்தாலும் பாத்திரமாக…

மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து – தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 25, 2024 தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு…

விஜயகாந்தின் நியாயமான கோபம் பிடிக்கும் – திரு.கமல்ஹாசன், மய்யத்தலைவர்

ஜனவரி 19, 2024 தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகனாகவே பல திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்று பல உச்சங்களைத் தொட்டார். சொல்லப்போனால் தமிழ் மொழியை தவிர வேற்று மொழிகளில் திரைப்படங்கள் எதையும் அவர் நடிக்கவில்லை. அவர் திரைத்துறையில் வளர்ந்து வரும்…

தே.மு.தி.க தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ம.நீ.ம தலைவர் திரு.கமல்ஹாசன் இரங்கல்

டிசம்பர் 28, 2023 தமிழ்த்திரையுலகில் 1979 இல் அகல்விளக்கு எனும் திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ச்சியாக விஜயகாந்த் அவர்கள் இதுவரை 154 படங்கள் வரை நடித்துள்ளார். மிக முக்கியமான சாதனையாக இவர் தமிழை தவிர வேறு மொழிகளில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.…