Tag: INDIAAlliance

இண்டியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் MP பங்கேற்பு

புது தில்லி – டிசம்பர் : 01, 2025 இந்திய பாராளுமன்றத்தில் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருப்பதை தொடர்ந்து அவையில் நடக்கவிருக்கும் செயல்பாடுகள் குறித்து இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் அதன் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா…

திருபெரும்புதூரில் நம்மவர் மக்கள் நீதி மய்யத் தலைவர்

திருபெரும்புதூர் : ஏப்ரல் 07, 2024 புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 08, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில் திமுகவின் தலைமையில் தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சாரத்தில் பங்கு கொள்ளும் மக்கள் நீதி மய்யம் சார்பில் அதன்…

நாடு காக்க நம்மவர் வருகிறார் : மத்திய சென்னை பகுதிகளில் தேர்தல் பரப்புரை

ஏப்ரல் : 05, 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னோக்கி அரசியல் கட்சிகளின் அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாராம் தமிழகம் முழுக்க நடைபெற்று வருகிறது, மக்கள் நீதி மய்யம் கட்சியும் இண்டியா கூட்டணியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது.…

ஏப்ரல் 02 – மக்கள் நீதி மய்யம் தலைவர் திருச்சி வருகை

மார்ச் 31, 2024 Updated : April 01, 2024 பாராளுமன்ற தேர்தல் பரப்புரை செய்திட திருச்சிக்கு வருகை புரிகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் “மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், ஏப்ர‌ல்…

ஜனநாயக வேட்டை ஆரம்பம் – வியூகம் வகுத்த மக்கள் நீதி மய்யம் தலைவர்

சென்னை : மார்ச் 31, 2024 பாராளுமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகள் முதல் ஆட்சி செய்த ஆளும் மாநிலக் கட்சி உட்பட தங்கள் அணியில் பலரையும் இணைத்துக்கொண்டு தத்தமது கூட்டணியை பலப்படுத்திக்…

பெரம்பலூர் வருகிறார் நம்மவர் தலைவர் திரு.கமல்ஹாசன் – இண்டியா கூட்டணி

சென்னை – மார்ச் 31, 2024 நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. எனினும் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். முதல்கட்டமாக மார்ச் 29 ஆம் தேதியன்று ஈரோட்டில் இருந்து…

பணம் கொடுக்கும்போது எரிவது மக்களின் வயிறும் தான் – திரு.கமல்ஹாசன்

ஈரோடு – மார்ச் 30, 2024 வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் இன்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள், தற்போது ஆளும் பாசிச அரசுக்கு எதிராக இந்த தேர்தலை உபயோகப்படுத்திக்…

தமிழகம் கொடுப்பது ரூபாய் 1 ; திரும்பத் தருவதோ வெறும் 29 பைசா – திரு.கமல்ஹாசன்

ஈரோடு : மார்ச் 29, 2024 அடுத்த மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியுடன் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம், நாட்டில் நடக்கும் அறமற்ற பாசிச ஆட்சியை அகற்றிட முனைந்துள்ளது மதச்சார்பற்ற கூட்டணி. இந்தப் போரில் ஜனநாயகம் வென்றிட, தாறுமாறாக…

ஜனநாயகம் அகம் கொள்வோம் ; மதத்துவேஷம் புறம் தள்ளுவோம்

ஈரோடு மாவட்டம் : மார்ச் 29, 2024 புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 31, 2024 நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல், இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் இண்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்…

“நாங்க இருக்கோம் தலைவா” நம்மவருக்காக ஒலித்த ஆரவார குரல்…

சென்னை – மார்ச் 26, 2024 மார்ச் 24 ஆம் தேதியன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் ஆலோசனைக் கூட்டத்தில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த தொண்டர்களில் ஒருவர் “தலைவா, நாங்க இருக்கோம் தலைவா கவலைப்படாதீங்க”…