Tag: MakkalNeethiMaiam

ஆசிரியர்கள் தினம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் வாழ்த்து

செப்டம்பர் : 05, 2024 மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான இன்று ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை…

கப்பலோட்டிய பெருந்தமிழர் வ.உ.சி அவர்களின் புகழ் வாழியவே – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

செப்டெம்பர் : 05, 2024 இந்திய சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து போராடிய தலைவர்களில் மிக முக்கியமானவர் கப்பலோட்டிய தமிழர் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி திரு. வ.உ. சிதம்பரம் அவர்கள். அன்னாரின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள்…

தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்…!

சென்னை : ஆகஸ்ட் 30, 2024 தலைவர் நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டம்…! – மக்கள் நீதி மய்யம் நன்றி : மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவரும் தமிழக முதல்வரும் சந்திப்பு

சென்னை – ஆகஸ்ட் 25, 2024 “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை. நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக…

மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து – தெரிவித்த ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்

சென்னை : ஆகஸ்ட் 25, 2024 தமிழ்த் திரைப்படத் துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்த திரு.விஜயகாந்த் அவர்கள் சக கலைஞர்களும் மக்களும் அன்போடு அழைத்த கேப்டன் அவர்களின் பிறந்த நாள் ஆகஸ்ட் 25 இன்று கொண்டாடப்படுகிறது. திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பு…

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

சென்னை : ஆகஸ்ட் 24, 2024 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு சிறப்பாக நடைபெற்றது. கட்சியில் புதிய உறுப்பினர்கள் நூறு பேர் தங்களை இணைத்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து சிலம்பம், கராத்தே உள்ளிட்ட வீர விளையாட்டுக்களில் கலந்துகொண்டு பரிசுகள்…

ஆக-23 இல் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்

சென்னை : ஆகஸ்ட் 19, 2024 வருகின்ற 23 ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நடைபெறவிருக்கிறது. பொதுச்செயலாளர், துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகக்குழு மற்றும்…

எழுச்சித் தமிழருக்கு இனிய பிறந்தநாள் – மக்கள் நீதி மய்யத்தலைவர் வாழ்த்து

ஆகஸ்ட் 17, 2024 விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினரான திரு. தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தமது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். “இன்று பிறந்த நாள் காணும் என்…

இலக்கியச் சேவையும் உண்டு – கமல் பண்பாட்டு மையம் நடத்தும் மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம்

ஆகஸ்ட் 16, 2024 அன்னதானம், இரத்ததானம், உடலுறுப்பு தானம் என நாற்பதாண்டு கால நற்பணி இடையறாமல் நடந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மக்களுக்கான சேவைகள் தொடர்ச்சியாக செய்துவந்ததன் மூலம் நேரடி அரசியலில் நுழைந்தார் திரு.கமல்ஹாசன் அவர்கள். “மக்கள் நீதி மய்யம்”…