கல்வி கற்கும் மாணவர்களை துப்புரவு பணிகளில் ஈடுபடுத்திய நாங்குநேரி அரசு பள்ளி நிர்வாகம் – ம.நீ.ம கண்டனம்
நாங்குநேரி, ஆகஸ்ட் 31, 2022 கல்வி பயில பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியரை கழிவறைகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது முற்றிலும் கொடுஞ்செயல். கல்வி போதிக்கும் ஆசிரியர்கள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்ட விதி ஆகும்.…