Tag: MNMMeets

மாராந்தை, காணிக்கூர், வாகைக்குளம் ஊராட்சி தலைவர்கள் மய்யம் பொதுச்செயலாளர் சந்திப்பு

சென்னை : டிசம்பர் 19, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு.கமல்ஹாசன் அவர்கள் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார். அதனையொட்டி பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் நம்மவர் அவர்களை அலுவல் ரீதியாக சந்தித்து உரையாற்றி வருகிறார்கள். மக்கள் நீதி…

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் – சேலம், புதுச்சேரி நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் ,

சென்னை 21, 2025 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க சென்னை ராஜா அண்ணாமலைபுரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவை அரங்கினுள்…

மக்கள் நீதி மய்யம் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

மே 27, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதலில் தலைமையில் ஆதிதிராவிடர் அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் முன்னிலையில் ஆதி திராவிடர் நல அணியின் மாநில செயலாளர் திரு.சிட்கோ…

மதுரவாயல் – பூந்தமல்லி மக்கள் நீதி மய்யம் மாவட்டச் செயற்குழு கூட்டம்.

மதுரவயல் : ஏப்ரல் 09, 2025 மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்காற்ற வேண்டிய பணிகள், கட்சியின் களப்பணிகள் பற்றிய வழிமுறைகள் என மாவட்ட நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வதாக அமைந்தது இந்த ஆலோசனைக்…

கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோவை ஏப்ரல் 09, 2025 கோவை வடக்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் 2026 ஆண்டில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பங்கு கொள்ளும் வகையில் அதற்கான…

மக்கள் நீதி மய்யம் சார்பில் பெரம்பூரில் இ-சேவைகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்.

பெரம்பூர் ஏப்ரல் 08, 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வண்ணம் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக பூத் ஏஜென்ட்கள் நியமனம் மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டங்கள்…

வேளச்சேரி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் ஆலோசனைக் கூட்டம்

வேளச்சேரி : ஏப்ரல் 08, 2025 வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சியின் முன்னேற்பாடுகள், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என பலதரப்பட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேளச்சேரி மநீம மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம். மக்கள் நீதி…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அம்பத்தூர் மநீம நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : ஏப்ரல் 04, 2025 வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எதிர்கொள்வதை அடுத்து தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையின்படி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகிகள் கொண்டு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. மேலும் பூத் கமிட்டி…

மக்கள் நீதி மய்யம், மீனவரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம், கள ஆய்வு

சென்னை : ஏப்ரல் 04, 2025 மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் தொடர்ந்து இயங்கி வருகிறது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மய்யத்தின் செயல்பாடுகள் குறித்தும், அனைத்து சார்பு அணிகளும் தத்தமது கட்சிப்பணிகளை மேற்கொண்டு வருவது…

மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் நல அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

கோயம்புத்தூர் : 03, ஏப்ரல் 2025 தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆதிதிராவிடர் அணியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயமுத்தூர் மாவட்டம் ம.நீ.ம அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளில் பொறுப்பேற்ற…