Month: February 2023

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை அளித்த கேரள அரசினை பாராட்டும் மக்கள் நீதி மய்யம் !

சென்னை : பிப்ரவரி 07, 2023 மாணவிகளுக்கு மாதவிடாய்கால விடுமுறை கேரள அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல் – திருமதி மூகாம்பிகா ரத்தினம், மாநில செயலாளர் (மகளிர் மற்றும் குழந்தைகள் நலன்) அறிக்கை Makkal…

மடித்து வைக்கப்படும் அழகில் “கார்பெட்” போன்று போடப்படும் தார்ச்சாலைகள்

தமிழ்நாடு : பிப்ரவரி ௦4, 2௦23 சாலைகள் போடப்படுவதில் தலைவிரித்தாடும் முறைகேடுகள் பற்றி நாம் முன்பே எழுதி இருந்தோம். அதன் தொடர்ச்சியாக கூட இந்த செய்திகளை நாம் உணரலாம். மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் மாநகராட்சி, ஊராட்சி நிர்வாகங்களில் சாலைகள் மற்றும்…

அரசியல் மாண்பும், அடிபணியா வீரமும் கொண்ட தலைவர் பேரறிஞர் அண்ணா – மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன்

சென்னை : பிப்ரவரி ௦3, 2௦23 தமிழகத்தின் மிகச் சிறந்த அரசியல் தலைவர்கள் வெகு சிலரே அவர்களில் முக்கியமான ஓரிடம் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நமது தமிழ்நாடு எனும் பெயரை அரசாணை வெளியிட்டு நீண்ட கனவினை நிஜமாக்கி வைத்தவர். பேரறிஞர் அண்ணாவின்…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பொறுப்பாளாராக வழக்கறிஞர் திரு அருணாச்சலம் நியமனம் – மக்கள் நீதி தலைவர் அறிவிப்பு

சென்னை : பிப்ரவரி ௦2, 2௦23 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் தலைவரான திரு EVKS. இளங்கோவன் அவர்களின் மகனான திரு. திருமகன் ஈ.வெ.ரா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக…

பொருளாதாரத்தில் பிரகாசிக்கும் இந்தியா எனும் போலி, வெற்று பெருமை பேசும் பட்ஜெட் : கமல்ஹாசன், தலைவர் – ம.நீ.ம

புது தில்லி : பிப்ரவரி ௦1, 2௦23 மத்தியில் ஆளும் பிஜேபி அரசு பாராளுமன்றத்தில் நிதியாண்டு 2023-2024 ஆண்டுக்கான (காகிதம் இல்லா டிஜிட்டல் அறிக்கை) நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. நமதி இந்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று காலை…